Monday, September 19, 2005

வேதனை......


வேதனை......

கொதியாய் கொதிக்குது இதயம்
விதியின் சதியில் மாட்டியதால்
நித்தம் நித்தம் பல கனவு
முத்தம் தருமா ஒரு வசந்தம்

உலவறிந்த பின் உலகை வெறுத்தேன்
பாவம் என்ற கல்லறைக்குள் பலியானேன்
விதி செல்லும் வேகம் தடுக்கஒரு
கருவியை எங்கெங்கே தேட....?

நீண்டதோர் பயணம் கொள்ளபாதை
முழுவதும் முற்களின் கோலங்கள்.
துடிப்புக்கு புரியவில்லை தினம் தினம் ஏக்கங்கள்
நடிப்பக்கு புரியவில்லை நம்பிக்கையின் உருவங்கள்
பகலில் சிரித்து இரவில் விழியோடு...
செல்லும் நீர்தலையனையை குழிப்பாட்ட
தேடல் கொண்டு தேடேன்
இனி தொலைந்து போன வசந்தத்தை.

6 comments:

Suresh said...

kavithai miga arumai

விதி செல்லும் வேகம் தடுக்கஒரு
கருவியை எங்கெங்கே தேட....?

arumai .. vazhthukal...

rahini said...

nanri suresh

சுஜா செல்லப்பன் said...

"உலவறிந்த பின் உலகை வெறுத்தேன்"-ரொம்ப அருமையான,அழுத்தமான வரிகள்....

கவிதை நேர்த்தி....
பாராட்டுக்கள்....

rahini said...

nanri sudarvili

anpudan
rahini

சினேகிதி said...

ella kavithakalume nalla iruku...
www.thamizmanam.com inge ungaludia blogs o serkalame....

Balamurali said...

விதி செல்லும் வேகம் தடுக்க ஒரு
கருவியை எங்கெங்கே தேட....?
உண்மையிலேயே யோசிக்க வைக்கும் வரிகள்.