
மழை தரும் முகிலுக்குள்
அற்புதம் கொண்ட நிலவே...
உலகெங்கும் ஒளி வீசி
இதமாக மலர்கின்றாய்.
எனக்குள் நீ........ பந்தமானதால்
உனக்கு நான் பக்தனானேன்
எண்ணங்களை எழுத்தாக்கி
உன் மடியில் சமர்ப்பிக்கின்றேன்
உலகில் நான் இல்லை என்றாலும்
என் எழுத்தில் அழியாத
இரு விழி காண்பாய்..
2 comments:
உலகில் நான் இல்லை என்றாலும்
என் எழுத்தில் அழியாத
இரு விழி காண்பாய்..
nice
உலகில் நான் இல்லை என்றாலும்
என் எழுத்தில் அழியாத
இரு விழி காண்பாய்...
சத்தியமான வார்த்தை...
அபூர்வமாக உபயோகிக்கப்படும் அனுபவ வரிகள்!
Post a Comment